Breaking
Wed. Jun 18th, 2025
காலம்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09) இறுதி மரியாதை செலுத்தினார்.
தேரரின் பூதவுடன் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி இறுதி கௌரவம் செலுத்தியதுடன்  விகாரையிலுள்ள ஏனைய பிக்குமாருக்கும் மாணவ பிக்குகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

Related Post