இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 54 இந்திய மீனுவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC