Breaking
Wed. Jun 18th, 2025

அஸ்ரப் ஏ சமத்

சிறுவர் பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவியாக திருமதி நட்டசா பாலேந்திராவை நியமித்து நியமனக் கடிதத்தை செத்சிரிபாயவில் உள்ள அவரது அமைச்சின் வைத்து வழங்கினார்.

திருமதி பாலேந்திரா லண்டன் ஒக்ஸ்போட் நியோக் ஹாவட் பல்கலைக்கழகங்களில் சட்ட முதுமாணி பட்டம் பெற்று சட்த்துறையில் நியோக் நகரில் சேவையாற்றியவர். அத்துடன் நியோக் நகரில் பரிஸ்டர் லோ சட்ட வல்லுனுராக சிறந்த சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post