Breaking
Wed. Jun 18th, 2025

ஏ.எஸ்.எம்.ஜாவித்
அனர்த்த முகாமைத்து அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஏ.எச்.எம்.பௌசி கொழும்பு -7 வைத்திய வீதியில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் தனது அமைச்சுக் கடமைகளை இன்று(25) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, மஹிந்த அமரவீர, பிரதிமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, பாரளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாரூக், ஆர்.யோகராஜன் அமைச்சின் செயலாளர் பந்துசேன, முன்னாள் ஐ.ரீ.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post