Breaking
Fri. Jun 20th, 2025

ஐரோப்பாவில் ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு  சர்ச்கள் விற்கப்படும் அதேவேளை, ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயல் கட்டப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அழைப்புப் பணியில் ஈடுபடும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல தாஇயாகிய “அஷ்ஷெய்க் முஹம்மத் அல்அறீபி” தெரிவித்துள்ளார்.

கலாநிதி முகம்மத் அல்அறீபி அவர்கள் இக்கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : “ஐரோப்பாவை நன்கு உற்றுநோக்கும் போது புலப்படுகிற விடயம் என்னவெனில், அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு சர்சுகள் விற்கப்படுகின்றன. அல்லது வேறொன்றாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயலோ, தொழுமிடமோ கட்டப்படுகின்றது. அல்லது விசாலமாக்கப்படுகின்றது.” ஐரோப்பாக் கண்டத்தில் 6 வீதமாகத் திகழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 65 மில்லயனாகும்.

Related Post