கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எலிசீ என்ற பெண்மனிக்கு ஒட்டிய நிலையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
நடல்யே ஹோப், அடிலைன் மாட்ட என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டைப் பெண் குழந்தைகள், நுரையீரல், கல்லீரல், குடல், பெருங்குடல், இடுப்பு மற்றும் இதயம் உட்பட பல உறுப்புகளும் ஒட்டிய நிலையில் பிறந்தன.
டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26 மணி நேர தீவிர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் மருத்துவர்கள் பிரித்துள்ளனர்.