Breaking
Sun. Jun 15th, 2025

– அனா –

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு (16.05.2015) கல்லூரி பிரதன மண்டபத்தில் இடம் பெற்றது.

2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Related Post