Breaking
Sun. Jun 15th, 2025

ஊடகப் பிரிவு

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹ்யான்,முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

10253740_1035605699788958_3882485058742127809_n 11026222_1035605813122280_3383898424023044298_n 11042662_1035605919788936_3478610897364369927_n

Related Post