கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு-செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC