Breaking
Fri. Mar 21st, 2025

காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகள் கையளிக்கம் நிகழ்வு அணுசரனையாளர்களின் பங்கு பற்றலுடன் காத்தான்குடி, ஏறாவுர், பாலமுனை மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம் பெற்றது.

இதன் போது 15 கிணறுகள் கையளிக்கப் பட்டது.

Related Post