Breaking
Sun. Jun 15th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (VK)

Related Post