Breaking
Sun. Jun 15th, 2025

வெளிவிவகார முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டை இன்று நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றிக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போதே அவரது கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய இன்று உத்திரவிட்டுள்ளார்.

Related Post