அஸ்ரப் ஏ சமத்
சவூதி அரேபியாவின் ரோயல் – மன்னரின் விஷேட ஆலோசகர் கலாநிதி பாயிஸ் அல் ஆப்டின் நேற்று வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலியை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது கிழக்கு மாகணத்தின் வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் நிர்மானத்துறை பற்றியும் பிரதியமைச்சர் சவூதி மன்னரின் ஆலோசகருடன் கலந்துரையாடினார்.