சீமெந்து மூடையொன்றின் அதிகப்பட்ச விற்பனை விலை 870 ரூபாவாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC