செட்டிக்குள பிரதேச சபையில் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை என்பவற்றை முறையே வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைப்பதையும்.
மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.
செட்டிக்குள பிரதேச சபையின் உத்தியோகபூர்வ கொடி மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்வு
