Breaking
Sat. Jun 21st, 2025

தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலையிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post