Breaking
Fri. Jun 20th, 2025

-க.கிஷாந்தன்-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பசான் ஹிம்மாலக்க நேற்று  பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைபாடுயடுத்து இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதேச சபை உறுப்பினரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Post