அஸ்ரப் ஏ சமத்
ஜ.தே.கட்சி 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு நாடெங்கிலும் நடைபெற்றது. கொழும்பில் தொட்டலங்கவில் பிரதம மந்திரியும் கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அங்கத்தவா்களுக்கு அங்கத்துவ அட்டை வழங்க்பபட்டது. அருகில் நிதியமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டாா்.