Breaking
Tue. Feb 18th, 2025

வவுனியா, நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில், பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா -2025 ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

Related Post