Breaking
Sun. Jun 15th, 2025

இந்த பிரபஞ்சத்தில் பெற்றோர்களுக்கு ஈடாக எதையுமெ நிகராக கருதவே முடியாது.தாங்கள்  என்த துன்பத்திலும்,துயரங்களிலும் கடினமான பட்டனியிலும் இறுந்தபோதிலும் எம் குழந்தைகளுக்கு எவ்வித குறைகளும் நிகழ்ந்துவிடக்கூடது என்பதற்காக கடும் பாடுபட்டு அரவனைக்கும் ஓர் உன்னதமானவர்கள் தான் பெற்றோர்கள்.

இப்படியெல்லாம் அரவனைப்புக்குள் இருந்த ஒரு 16 வயது இளமைப் பெண்ணும் 18வயது வாலிபரும் நேற்று சுமார் 11 மணியலவில் பதுளை அன்மித்த பகுதியில் இருந்து பதுளையில் உள்ள சாதாரன பிரபல்யமான விடுதி(Rest house)யில் தன்ஞம் புகுந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து  இவர்களுடன் வந்த நண்பன் 119க்கு அழைப்பு விடுத்து இதனை பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.பிறகு இந்த ஜோடியை சுமார் 4.00 மணியலவில் பொலிஸார் கைது செய்து  கடும் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

எமது பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக மிக மிக அவதானத்துடன் இருக்கவேண்டும் குறிப்பட்ட சில இளம் பராயத்தினரின் இந்த செயற்பாடுகள் முழு சமூகத்துக்கேஇழுக்கை ஏற்படுத்திவிடும்….

Related Post