பொத்துவில் பிரதேச சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

பொத்துவில், அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வும், சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை (07) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு, வெற்றிக்கிண்ணத்தையும், சாதனையாளர்களுக்கான விருதுகளையும் வழங்கிவைத்தார்.