Breaking
Fri. Nov 14th, 2025

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சர்வதேச விவகார பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் அன்வர் எம். முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீனினால் அண்மையில் வழங்கப்பட்டது. சிம்ஸ் கெம்பஸின் பணிப்பாளர் நாயகமான அன்வர் எம் முஸ்தபா, தென் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னாள் உறுப்பினராவார்.

Related Post