ஸ்டிராடோ லாஞ்ச சிஸ்டம்ஸ் என்ற விண்வெளி போக்குவரத்து நிறுவனம் ஒன்று உலகின் மிக பெரிய விமானத்தை தயாரித்து வருகிறது . “ராக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 385 அடி விங்க்ச்பான் கொண்டுள்ளது. இந்த விமானம் பெரிய பெரிய ராக்கெட்டுகளை சுமந்து சென்று , புவி சுற்றுவட்டப் பாதையில் கொண்டு சேர்க்கிறது. மேலும் மனிதர்களையும்
விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இவ்விமானம் 2016 -ல் சோதனை செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.