இன்று இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடைபாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்க்களிலும், பீச்களிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளை கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனை சொல்வதிலும் தடுப்பதிலும் பிற்போக்கு தனத்தை கையாண்டு கொண்டிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு அன்பான மடல்.
மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு என்று வெறுமனே அரசியல் பேசுவதற்காக அமைக்கப்பட்ட படையணி அல்ல இது, மாறாக பாவங்களை சொல்லால் அல்லது கையால் தடுப்பதற்காக முன்வந்த ஒரு படையணி என்பதை மீண்டும் தொட்டுச்செல்கிறோம்.
ஹபாயாக்கள் அணிவது இஸ்லாமிய கோட்பாட்டு உடைதானே என்று விட்டு ஹபாயாக்களில் புதுவித டிசைன்களை தோற்றுவித்து அதனை அணியும் இன்றைய நவீன காலத்து முஸ்லிம் பெண்கள் தங்கள் அங்க அவயங்கள (மார்பகம், பின்பக்க மறைக்கப்படக்கூடிய பகுதி) ஆகியவை தெரியும் பொருட்டு இறுக்கமாக அணிந்கு இச்சையை துாண்டிவிட்டு செல்கின்றமையை பாரக்ககூடியதாய் உள்ளது. அது மாத்திரமின்ற உள்ளாடைகள் தெரியக்கூடிய வகையில் இறுக்கமாக அணியக்கூடியதனையும் பார்க்க கூடியதாய் உள்ளது. இது காட்டியும் காட்டாமலும் செல்வது போன்றதாகும். ஹபாயக்கள் வாங்கும் போது அல்லது வாங்கிக் கொடுக்கும் போது மற்றவர்கள் தங்கள் மனைவியரை அல்லது பிள்ளைகளின் அங்க அவயங்களை பார்க்க வேண்டும் என்று உடைவாங்குகிறார்கள் என நினைக்க துாண்டுகிறது.
புதிதாய் ஹிஜாப் அணிகிற முறையினை பேசனாக கொண்டிருக்கும் இன்றைய இளம் பெண்கள் தலைமுடியினை மறைத்தால் போதும் என்று எண்ணியிருக்கிறார்கள் போல, மாறாக மார்பகங்களை மறைக்க தேவையில்லை என்று நினைத்திருக்கிறார்கள் போல, மார்பகங்கள் தெரியப்படுத்துவது மாத்திரமின்றி இறுக்கமான டீசேரட்டுகள் அணிந்மு மார்பின் அளவினையும் அந்நிய ஆண்களுக்கு காட்டும் அகோர நடவடிக்கைகளயும் எமது கண்ணால் பார்க்க கூடியதாய் உள்ளது.
லெக் இன்ஸ் என்று அணியும் புதுவுித ஜீன்ஸ் வகைகளை வெளியில் உடுத்திக்கொண்டு தொடை மற்றும் கால்களை வேண்டுமென்றே இறுக்கமாய் காட்டி இச்சையைத்துாண்டுகிறார்கள்.
இவற்றை முஸ்லிம் பெண்கள் செய்கிறார்களா? அல்லது அவர்கள் கணவன்மார்கள் மற்றும் பெற்றெடுத்த தகனப்பன்மார்கள் செய்யச்சொல்கிறார்களா என்பதில் கேள்விக்குறி இருக்கிறது.
வெறுமனே ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியல்ல இது, மாறாக தகுந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் செயற்பாட்டு ரீதியாக என்பது குறிப்பிடத்தக்கது. நிறுத்துங்கள் அல்லது நிறுத்தப்படும்.
முஸ்லிம்களின் மானங்களை காப்பாற்ற ஏனைய சமூகங்கள் பார்த்து கண்ணியப்படக்கூடிய ஒரு சமூகமாக மாற அனைவரும் ஒன்றிணையிருமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.