Breaking
Sun. Jun 15th, 2025

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 9 ஆம் திகதியிலிருந்து யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post