முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.