Breaking
Thu. Mar 20th, 2025
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போரத்தின் வருடாந்த மாநாடு கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி தேசிய நூதனசாலையின் கேட்போட்கூடத்தில் இடபெற்றது.
இதன்போது தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே என்.எம்.அமீன், றிப்தி அலி மற்றும் எச்.எம்.பாயிஸ் ஆகியோர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக 18 செயற்குழு உறுப்பினர்களும் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை (08) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர்: என்.எம்.அமீன்
பொதுச் செயலாளர்: றிப்தி அலி
பொருளாளர்: எச்.எம்.பாயிஸ்
உப தலைவர்கள்: தாஹா எம். முஸம்மில், றசீத் எம். ஹபீல், எம்.ஏ.எம். நிலாம்
தேசிய அமைப்பாளர்: இர்ஷாத் ஏ. காதர்
உப செயலாளர்கள்: எம். இஸட். அஹமட் முனவ்வர், சாதிக் ஷிஹான்
உப பொருளாளர்:  ஜாவிட் முனவ்வர்,
இணைய ஆசிரியர்கள்: எம்.பி.எம்.பைரூஸ், பிறொவ்ஸ் முஹம்மட்
சட்ட ஆலோசகர்: சட்டத்தரணி ஏ.எம்.வைஸ்
இதழாசிரியர் குழாம்: கலைவாதி கலீல் (ஆசிரியர்), புர்கான் பீ. இப்திகார், ஜெம்ஸித் அஸீஸ்
செயற்குழு உறுப்பினர்கள்:
டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹபீஸ்
எம். முபராக் அலி
எஸ்.ஏ.அஸ்கர் கான்
ஜே.இஸட்.ஏ.நமாஷ்
எம்.எப்.றிபாஸ்
அப்துல் சலாம் யாசீம்
ஆலோசகர்கள்:
அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் – பிரதிப் பணிப்பாளர், ஜாமீயா நளீமியா கலாபீடம், பேருவளை
எம்.எம்.சுஹைர் – ஜனாதிபதி சட்டத்தரணி
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் – சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமீயா நளீமியா கலாபீடம், பேருவளை
ஹில்மி அஹமட் – நிறைவேற்று பணிப்பாளர், யங் ஏசியா தொலைக்காட்சி
யூ.எல்.நஜீம் – சிரேஷ்ட சட்டத்தரணி
எப்.எம்.பைரூஸ் – சிரேஷ்ட ஊடகவியலாளர்
மாவட்ட இணைப்பாளர்கள் விபரம்:
கொழும்பு- ஏ.எஸ்.எம். ஜாவிட்
புத்தளம்- கே. அஸ்மி மொஹம்மட்
கண்டி- ரஷீட் எம். றியாழ்
யாழ்ப்பாணம் – பாரூக் சிஹான்
மட்டக்களப்பு – ஏ.எச்.ஏ.ஹுசைன்
திருகோணமலை- எஸ்.எச்.அமீர் (மூதூர் முறாசில்)
வன்னி- ஆர். ரஸ்மீன்
அநுராதபுரம்- டப்ளியூ.எம்.பைசால்
அம்பாறை- பி.முஹாஜிரீன்
குருநாகல்- மௌலவி யூ.எல்;.முஸம்;மில் ஃ எம்.எச்.எம்.ஜெஸ்மி
பதுளை- எஸ்.எம்.ரம்லி
காலி- எம்.எஸ்.எம்.பாஹிம்
மாத்தறை- ஏ.ஏ.எம்.பஸ்லி
பொலன்நறுவை- எம்.ஏ.சீ.சமட்
கம்பஹா- இஸ்மத் ரஹ்மான்
மாத்தளை- எம்.எஸ்.எம்.மஸாஹிம்
நுவரெலியா- எம்.ஐ.நிசாம்தீன்
மொனராகலை- மௌலவி எம்.சல்சபீல்
கேகாலை- சித்தீக் ஹனீபா
இரத்தினபுரி- எம்.எஸ்.எம்.நஸீர்
களுத்துறை- எம்.கே.எம்.அஸ்வர்
ஹம்பாந்தோட்டை- எம்.இஸட்.எம்.இர்பான்

Related Post