Breaking
Wed. Apr 24th, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராசையா (செ.சந்தான்) அவர்களின் முயற்சியால், அடம்பன் சந்தை தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மினி மார்கட் (Mini Market) கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
உள்ளூர் விவசாய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏதுவாக இந்த மினி மார்கட் அமைக்கப்பட்டுள்ளது.
 
உள்ளூர் விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த வேண்டுமாயின் பிரதேச சபை உறுப்பினர் இராசையா அவர்களை தொடர்புகொண்டு, சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
 

Related Post