News இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் புதிய சட்ட திருத்தம் By ad34@hFacMC - September 3, 2014 0 358 FacebookTwitterPinterestWhatsApp இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.