Breaking
Thu. Apr 25th, 2024

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்அஜ்மீர், பிரதேச சபை உறுப்பினர் நெளபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், முன்னாள் தவிசாளர் ஹமீட், உதவி கல்விப் பணிப்பாளர் , ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post