Breaking
Sat. Apr 20th, 2024
நேற்று 01.03.2017 ஆம் திகதி நியுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஜெளபர்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.
தையல் பயிற்சி முடிவில் தையல்  இயந்திரம் தங்களுக்கு வழங்கப்படும்  அதனை பயன்படுத்தி தங்களின் குடும்ப வருமானத்தை  உயர்த்தி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபிக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்  மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *