News 10,000 பொலிஸாரின் இடமாற்றம் மே வரை ஒத்திவைப்பு By ad34@hFacMC - January 30, 2015 0 316 FacebookTwitterPinterestWhatsApp 10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த 10,000 பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்படவள்ளதாக அறிவித்த நிலையிலேயே மே வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.