Breaking
Sun. Dec 7th, 2025

குவான்டனாமோ சிறையை மூட ஒபாமா திட்டம்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூடு­வ­தற்­கான நீண்ட கால திட்­டத்தை வெளி­யிட்­டுள்ளார். குவான்­ட­னாமோ சிறை, அமெ­ரிக்­காவின் நற்­பெ­ய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக ஒபாமா…

Read More

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று…

Read More

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள்…

Read More

மனித எச்சங்கள் கண்டெடுப்பு

ஜாஎல – ஏகல பிரதேசத்தின் குப்பை கொட்டும் இடத்தில் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் சில நேற்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏகல பிரதேசத்ததில் குப்பை…

Read More

ஈரான் – இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி

ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம்…

Read More

தாஜூடின் கொலை: சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான்…

Read More

குற்றங்களை தடுக்க சிம் அட்டைகளை பதிவு செய்ய திட்டம்

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தம் நோக்கில் இலங்கையில் பாவனையில் உள்ள அனைத்து கைத்தொலைபேசிகளினதும் சிம் அட்டைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்று…

Read More

விதி­களை மீறும் சார­தி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை

கல்­முனைப் பிர­தே­சத்தில் மஞ்சள் கட­வை­களில் வாக­னங்­களை நிறுத்தி பய­ணி­க­ளுக்கு வழி­வி­டாது செல்லும் சார­திகள் தொடர்பில் போக்­கு­வ­ரத்து பொலிஸார் கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்…

Read More

இலங்­கையில் 22,254 தமிழ் பெளத்­தர்கள்

இலங்­கையில் 22254 தமிழ் பெளத்­தர்கள் உள்­ளனர். இவர்­களில் வடக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்­தர்­களும் அடங்­கு­கின்­றனர் என புத்­த­சா­சன அமைச்சு தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தில்…

Read More

யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியலும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை…

Read More

இந்தியாவுக்கு  சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த…

Read More

வவுனியா மாணவி படுகொலை விசாரணைக்கு சிறப்புக் குழுக்கள்

- எம்.எப்.எம்.பஸீர் - வவு­னியா  மாணவி ஹரிஸ்­ணவி வன்­பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெடுப் ­ப­தற்கு சிறப்புக் குழுக்கள் நியமிக் ­கப்­பட்­டுள்­ள­தாக…

Read More