NewsACMC NewsMain News கிண்ணியா சாஹிரா முன்பள்ளியின் பரிசளிப்பு விழா! By ad34@hFacMC - January 16, 2025 0 34 FacebookTwitterPinterestWhatsApp கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, ஆயிலியடி சாஹிரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகரசபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.