உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விண்ணப்பம் கோரல்!
2025 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வமுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
போட்டியிட விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவம் போன்றதொன்றை தயார் செய்து, 15.02.2025 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
S.Subairdeen
Secretary General
All Ceylon Makkal Congress
No.56, 1st Floor,
Supun Arcade Residencies,
Galle Road, Colombo 06.
மின்னஞ்சல் : acmchqcolombo@gmail.com
Click Here and Downloads the Application form