Headlines

‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!

பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களின் பூர்வீகத்திலுள்ளவர்கள். இதனால், எமது மக்களின் அபிலாஷைகள் பற்றி புதிதாக இவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை….

Read More

நிந்தவூரில், வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

நிந்தவூரில் சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கான 500 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களது சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 08.07.2018 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் அரசியடி வட்டாரத்தில் இடம் பெற்றது. கடந்த தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்த…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் உறுதியளிப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (29/11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அடுத்தே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் தையல் பயிற்சி நிலையத் திறப்பு மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஒந்தாச்சிமடம் பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியினால் தையல் பயிற்சி நிலையம் (24) திறந்து வைக்கப்பட்டது. பிரதி அமைச்சரின் மகளிர் இணைப்பாளர் மீனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அமைச்சின் 6,50,000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 16 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் களுவாஞ்சிக்குடி…

Read More

கல்முனை பாதை புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடல்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,  வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கல்முனை 03, ஆட்டா பஸார், பழைய கடற்கரை வீதி காபட் பாதையாக அமைக்கப்படவுள்ளது. இந்த வீதிப் புனரமைப்பின் ஆரம்பகட்டப் பணிகளை, ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் பாதை அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திரு. பரதன் ஆகியோர் இன்று காலை (24/11/2017) சென்று…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் அட்டாளைச்சேனை வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதிக்கீடு..

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை புறத்தோட்டம் பாத்திமா அரபுக்கல்லூரி வீதி இதுவரை காலமும் குன்றும் குழியுமாகவே காணப்பட்டதையடுத்து, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் சமீர் ஹாஜியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இந்த வீதிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பலனாக பாத்திமா அரபுக்கல்லுரி வீதி கொங்கிரீட்ட் காபட்…

Read More

வாழைச்சேனை  206 பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா 

நேற்று 01.03.2017 ஆம் திகதி நியுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஜெளபர்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது. தையல் பயிற்சி முடிவில் தையல்  இயந்திரம் தங்களுக்கு வழங்கப்படும்  அதனை பயன்படுத்தி தங்களின் குடும்ப வருமானத்தை  உயர்த்தி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி…

Read More