Breaking
Fri. Apr 19th, 2024

காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்

(BBC) வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின்...

ஹமாசுடன் நீண்ட கால போர் நிறுத்த ஒப்பந்தம்: எல்லையில் உள்ள இஸ்ரேல் படைகள் வாபஸ்

இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற தொடர் சண்டையால் காசா அமைதியிழந்து காணப்பட்டது. இஸ்ரேல் நடத்திய...

வாகனேரி கட்டாக்காட்டுப் பகுதியில் திருடப்பட்ட எருமை மாடுகள் கைப்பற்றப்பட்டன

(வாழைச்சேனை நிருபர்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் எருமை மாடுகள் திருடப்பட்ட நிலையில் பொதுமக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட சம்பவம் நேற்று (26)...

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. முன்பதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை...

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை வருகிறார்

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிப் மார்ஷல் தாஹிர் ஹபீக் பட்  இலங்கைக்கு இன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (OU)

இலங்கையில் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வு

இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார்.2005...

பொதுபலசேனாவின் அடுத்த நகர்வு – பெளத்த, இந்து தர்ம பாது­காப்புசபை உத­ய­ம்

இந்து ,பெளத்த மதங்­களை பாது­காப்­ப­தற்­கான பெளத்த, இந்து தர்ம பாது­காப்பு சபை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் உத­ய­மா­னது. பொது­ப­ல­சே­னாவும் அகில...

கதையாக்கச் செயற்றிட்டம் காலத்தின் தேவையாகும் – மேல்மாகாண கல்விப் பணிப்பளார், விமல் குணரத்ன

(எம்.ரீ.எம்.பாரிஸ்) ‘மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை வெளிப்படுத்தி, அவர்களை சமூக மாற்றத்தின் முக்கிய பங்காளிகளாக மாற்றும் அரிய கலையே கதையாக்க வெளிப்பாடாகும்....

புல்மோட்டையில் பதற்றம் – அரிசிமலையில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு

திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில்...