‘கட்சிகளின் கொள்கைகள், வேட்பாளர்களின் கருத்துக்கள் மக்களிடம் தடங்கலின்றி சென்றடைய ஆணைக்குழு வழிசமைக்க வேண்டும்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென...
