Breaking
Fri. Dec 5th, 2025

ஊடகப் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு (2015.01.31) விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர்றிஷாத் பதியுதீன் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலைக்குச் செல்வiதையும்,அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துல்ஷான் உட்பட வருகைத்தந்த அதிகாரிகளையும் காணலாம்.

valaichenai1.jpg2_.jpg3_ valaichenai1.jpg2_ valaichenai1

Related Post