Home News இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை

இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை

0
இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று முதல் இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சேவை இடம்பெறவுள்ளது.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்களின் சிரமத்தை குறைத்துக்கொள்ளும் விதத்தில் இன்று முதல் தொடர்ந்து இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை வழங்கவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.