Breaking
Sun. Dec 7th, 2025

நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இதற்கான அங்கீகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைத்துள்ளது என்று,அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் சகல மாவட்டங்களினதும் அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும் இந்த இடமாற்றம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிடவில்லை.

Related Post