வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் அவர்கள் ஆற்றிய உரையின் முழு வடிவம்

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கெளரவ  உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவா்களால் பிரேரிக்கப்பட்ட, சிறுபான்மை இனத்துக்கு மறுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான இந்த ஒத்திவைப்புப் பிரேரணையில், சிறுபான்மையிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் Read More …