அடுத்த ஜெனீவாவுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவையா என அரசே தீர்மானிக்க வேண்டும் – ஹமீட்
அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் முஸ்லிம்களும் ஒரு தரப்பினராக இருக்க வேண்டும் என்ற பொது பல சேனாவின் நோக்கம் நிறைவேற வேண்டுமா இல்லையா என்பது அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது.
