மன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்
(பெர்னாண்டோ ஜோசப்) மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பயிலுணர்களாக கடமையாற்றிவந்த சுமார் 215
