கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் றிசாட் பதீயுதின் குழுவினர்
மன்னார் மாவட்டத்தில் முசலி மக்கள் தற்பேது தங்களின் சொந்த பூர்விக இடத்தில் மீள்குடியேறும் போது பல்வேறு பிரச்சினைகளை ஏதிர்நோக்கி வருகின்றார்கள். அப்பிரச்சினையினை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் முகமாக இன்று
