எமது ஆதரவு அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கே- கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு
கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு இம்முறை நடைபெறவுள்ள மேல்மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தமது முழுமையான ஆதரவை
