முன்பள்ளி சிறுவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 16 முன்பள்ளிகளில் கல்வி கற்றும் முன்பள்ளிச்சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை(21) வழங்கி
