புலிகளை விடவும் மோசமான அமைப்பே பொதுபல சேனா! அமைச்சர் ரிசாத்
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டுவர பொதுபல சேனா அமைப்பினர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.