பொதுபலசேனாவுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தால் பதவி துறப்பேன்!
முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று பொதுபல சேனாவின் அடாவடித்தனத்துக்கு எதிராக நான்
