முஸ்லிம் அமைச்­சர்­க­ளுடன் ஜனா­தி­பதி மஹிந்த சந்­திப்பு

அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்­சர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இவ்­வாரம் நடை­பெ­று­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். இன்று (19) திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள Read More …

பிரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களை மு.கா ஒன்றிணைக்க வேண்டும்

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் Read More …

மாவனல்லையில் முஸ்லீம் கடைகளின் தீவைப்பு – விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி ரிசாத் வேண்டுகோள்!

மாவனல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். Read More …

மாவனல்லையில் முஸ்லிம் வியாபாரியின் வர்த்தக நிலையம் தீக்கிரையானது தொடர்பில் முறையான விசாரனை வேண்டும்

அளுத்கம வர்த்தக நிலைய தீவைப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் மாவனல்லையில் முஸ்லிம் வர்தகரொருவருக்கு சொந்தமான மற்றுமொரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது Read More …